தீராத சளி இருமலுக்கு லேகியம் :-
1. ஆடாதொடை இலைச்சாறு - 200 மி.லி.
2. முசுமுசுக்கை இலைச்சாறு - 100 மி.லி.
3. கருந்துளசி இலைச்சாறு - 100 மி.லி.
4. கண்டங்கத்திரி சமூலச்சாறு - 200 மி.லி.
5. பனங்கற்கண்டு - 1 1/2 கிலோ
6. சுக்கு - 10 கிராம்
7. மிளகு - 10 கிராம்
8. திப்பிலி - 10 கிராம்
9. நெல்லிமுள்ளி - 10 கிராம்
10. கடுக்காய்தூள் - 10 கிராம்
11. தான்றிக்காய்த் தோல் - 10 கிராம்
12. ஜாதிபத்திரி - 10 கிராம்
13. கிராம்பு - 10 கிராம்
14. ஜாதிக்காய் - 10 கிராம்
15. ஏலரிசி - 10 கிராம்
16. லவங்கபத்திரி - 10 கிராம்.
17. தாளிசபத்திரி - 10 கிராம்.
18. அதிமதுரம் - 10 கிராம்
19. சித்தரத்தை - 10 கிராம்
20. பேரரத்தை - 10 கிராம்
21. தேன் - 1 கிலோ
22. நெய் - 1/4 கிலோ
முதலில் 6 முதல் 20 வரை உள்ள சரக்குகளை தூள் செய்துகொள்ளவும். பின்னர் 1 முதல் 4 வரை உள்ள சரக்குகளை அடுப்பிலேற்றி, பாதியாகக் காய்ச்சி இத்துடன் பனங்கற்கண்டை சேர்த்து பாகு பதத்தில் காய்ச்சவும்.
பின்னர் 6 முதல் 20 வரை தூள் செய்து வைத்துள்ள சரக்குகளை பாகில் சிறிதாய் தூவிக் கிளறவும். சூடு ஆறிய பின் நெய்யை உருக்கி ஆற வைத்து, லேகியத்துடன் சேர்த்து நன்கு கிளறி பத்திரப்படுத்தவும். இந்த லேகியத்தை காலை-மாலை 1 தேக்கரண்டி அளவு (5 கிராம்) சாப்பிட்டு வர சளி, இருமல், மூச்சிரைப்பு, காசம் ஆகியன தீரும். கை கண்ட அனுபவ மருந்து.

No comments:
Post a Comment