Thursday, 15 August 2019

drbala avalurpwt

கறிவேப்பிலை லேகியம் :

கறிவேப்பிலை பொடி - 100 கி
கருப்பு உலர் திராட்சை - 100 கி
பனங்கற்கண்டு - 100 கி
 
*  கருப்பு உலர் திராட்சையை சுத்தம் செய்து உரலில்லிட்டு இடித்து கூட நிழலில் உலர்த்தி காய வைத்து பொடித்த கறிவேப்பிலை பொடியை சிறுக சிறுக சேர்த்து இடிக்கவும்ங்க..... இத்துடன் பனங்கற்கண்டுப் பொடியை சேர்த்து  இடித்து நன்றாக கலந்து வந்ததும் எடுத்து நெய் தடவிய தட்டில் காற்றுப்பட ஒரு மணி நேரம் வைத்திருந்து கண்ணாடி பாட்டலில் பத்திரப்படுத்தி உபயோகிக்கலாம்ங்க.

* காலை , மாலை உணவுக்கு பின் கால் - அரை டிஸ்பூன் எடுத்து நெய் (அ) தேன்னுடன் சாப்பிடலாம்ங்க.

* போதுமான பிசுபிசுப்பு ( லேகிய பக்குவம்) தன்மை இல்லையென்றால் மேலும் உலர் திராட்சை சேர்க்கவுங்க.

* 10 நாட்களில் முடி உதிர்வு நிற்கும்ங்க.தொடர்ந்து சாப்பிட நரை முடியும் கருப்பாகும், முடி நன்றாக அடர்த்தியாகும்,கருமையாகவும்,முடி நீண்டு வளரும்ங்க.......

No comments:

Post a Comment

drbala avalurpet