Thursday, 15 August 2019

drbala avalurpet

கால் ஆணி களிம்பு:

துருசு - 25 g
மனோசிலை - 25 g
தாளகம் - 25 g
வெள்ளை பாஷாணம்-25 g
பச்சை கற்பூரம் - 25 g

* பழுத்த எருக்கன் இலைகளை பறித்து சுத்தம் செய்து அரைத்து சாறு எடுக்கவும்ங்க.

* மேற்சொன்ன பொருட்களை ஒவ்வொன்றாக கல்வத்தில்லிட்டு பொடிக்கவும்.

* நன்றாக பொடிந்ததும் அதில் எருக்கன் சாறை  கல்வத்தில்லிட்டு 6 மணி நேரம் அரைக்கவும்ங்க......

* கடைசியில் சிறிது சிற்றாமணக்கு எண்ணை ( களிம்பு பதம் )சேர்த்து அரைத்து கண்ணாடி பாட்டலில் பத்திரப்படுத்தவும்ங்க.

* இதில் ஒரு பட்டாணி அளவு எடுத்து கால் ஆணி உள்ள இடத்தில் வைத்துகட்டி விடவும்ங்க..... இரவில் வைத்து காலையில் எடுத்துவிடவும்ங்க. அதற்கு மேல் வைத்திருந்தால் கிறுகிறுப்பு வரும்ங்க.

* முதல் நாள் வலி குறையும்ங்க... மூன்றாம் நாள் ஆணி வேருடன் வந்து விடும்ங்க.

* * *பழுத்த எருக்கன் இலையை செடியில் இருந்தே பறிக்கனும்ங்க. கீழே கிடப்பதை எடுக்க கூடாதுங்க.

* * * கிறுகிறுப்பு வந்தால் களிம்பை அகற்றிவிட்டு சோப்பு போட்டு கழுவிடுங்க.

* * * மேற்சொன்ன பொருட்களை எல்லோருக்கும் நாட்டு மருந்து கடையில் தரமாட்டார்கள் வைத்தியர்களுக்கு மட்டுமே தருவார்கள்.

No comments:

Post a Comment

drbala avalurpet