*திரிகடுக சூரணம்:
சுக்குப் பொடி _ 50g
மிளகுப் பொடி _50g
திப்பலிப் பொடி _ 50g
* மூன்றையும் சமமளவு கலந்து உபயோகிக்கவும்.தினமும் ஒரு கிராம் அளவு சாப்பிடனும்.உங்க உடலில்லுள்ள வாதம்,பித்தம்,கபத்தை சீராக வைத்திருக்கும்.
*சளியாகயிருந்தால்(கபம்_நீர்)_ தேன்னிலும்
*வாயூவாகயிருந்தால்(வாதம்_காற்று)_ நெய்யிலும்
*சூடாகயிருந்தால்(பித்தம்_நெருப்பு)_ தண்ணிரிலும் கலந்து எடுக்கவும்.
*காய்ச்சல்,குளிர்கால நோய்களுக்கு,சளி,இருமல்,வயிறு சம்மந்தப்பட்ட ப்ரச்சனைகளுக்கு கேட்கும்.
*திரிகடுகம் _ உடலை சூடாக வைதிருக்க உதவும்.
*சுக்கு சுத்தி செய்முறை முந்தய பதிவில் உள்ளது.
*மிளகு சுத்தி முறை ஒரு இரவு முழுவதும் புளித்த மோரில் வைத்திருந்து மறுநாள் வெய்யிலில் காயவைத்து காய்ந்தும் எடுத்து பொடிக்கவும்.
*திப்பிலி சுத்தி முறை எலுமிச்சைப் பழசாறில் ஒரு நாள் ஊற வைத்து உலர்த்தி எடுத்து பொடிக்கவும் (அ) கொடிவேலி இலை சாற்றில் மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்து பொடிக்கவும்.
*திரிபாலா(குளிர்ச்சி) உட்கொள்ளும் போது திரிகடுகம்(சூடு) எடுக்க கூடாதுங்க.

No comments:
Post a Comment