Wednesday, 14 August 2019

drbala avalurpet

மாரடைப்பு, இதய படபடப்பு, தவிர்க்க......
***********************************
   " மருதம்பட்டை "

நாட்டு மருந்து கடையில் கீழ்கண்டவற்றை வாங்கி..

மருதம்பட்டை 20 கிராம்
வில்வ பட்டை 20 கிராம்
சாதிக்காய்.    15 கிராம்
சாதிபத்திரி    15 கிராம்
லவங்க பட்டை15 கிராம்
இவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்சி 250 மில்லியாக சுண்டியவுடன் எடுத்து வடிகட்டி
காலை மாலை குடித்து வர இதயம்
பலப்படும்,

மருதம்பட்டை சூரணத்தை 2 கிராம் உடன் நாட்டு சர்க்கரை சேர்த்து
காய்ச்சிய பாலுடன் காலை மாலை
அருந்திவர மேற்கண்ட பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment

drbala avalurpet