Sunday, 25 August 2019

drbala avalurpet


---நரம்புத் தளர்ச்சி போக்கும்

சந்திரோதய லேகியம்-------

இஞ்சி-----------------500 கிராம்.
சுக்கு  -----------------10.   "  
மிளகு-----------------10.   "  
திப்பிலி---------------10.  "
கோஷ்டம்------------10.        "
அதி மதுரம்-----------10.        "
சீரகம்----------------5.           "
ஏலம்----------------5.           "
வால் மிளகு----------5.         "
கிராம்பு--------------5.         "
ஜாதிக்காய்-----------5.        "
ஜாதிபத்திரி----------5.       "

இஞ்சியை சிறு சிறு வில்லைகளாக்கி
பசு நெய்யில் பொன்னிறமாக வறுத்து
பொடி செய்து கொள்ளுங்கள்.

மீதி பொருட்களை இள வறுப்பாக வறுத்து பொடித்துக் கொள்ளுங்கள்.

700 கிராம் சீனா கல்கண்டை 700மி
பசுவின் பாலில் போட்டு பாகுபதம் வந்ததும் பொடிகள் அனைத்தையும் கொட்டி சுருள கிளறி

பின் 175கிராம் பசு நெய் விட்டு நன்றாக கிளறி விடவும்

இறக்கியதும் தேன் 175 கிராம் விட்டு நன்றாக கிளறி பத்திரப்படுத்தி தினம் ஒரு ஸ்பூன் அளவு இரண்டு வேளை உண்ணலாம்.

இது நரம்புகளுக்கு வலு தரும் மந்தம் அஜீரணம் அகலும் சுறுசுறுப்பு உண்டாகும்.

சாப்பாட்டு வகையில் வைட்டமின் 'பி'
சத்துக்கள் உள்ள பழங்கள் கீரைகள் நலம் தரும்.


தாம்பத்ய பலத்திற்கு-------

சுத்தி செய்த கிராம்பு-----10 கிராம்.
சுத்தி செய்த ஜாதிக்காய்--10 கிராம்.
சுத்தி செய்த ஜாதிபத்ரி ---10 கிராம்.
புரசம் பிசின் -------------10 கிராம்
பாதாம் பருப்பு.------------10 கிராம்
சாரப் பருப்பு---------------10கிராம் முந்திரிப்பருப்பு.-----------10 கிராம்
நெல்லிப்பருப்பு.------------10 கிராம்
ஜாதிக்காய்.----------------10 கிராம்
லவங்கம்.-----------------10 கிராம்
லவங்கபட்டை,------------10 கிராம்
ஏலம்.,---------------------10 கிராம்
அதிமதுரம்,----------------10 கிராம்
அக்ர காரம்,----------------10 கிராம்
கோஷ்டம்,-----------------10 கிராம்
சந்தனத் தூள்,--------------10 கிராம்
பூனைக்காலிவித்து.--------10 கிராம்
முருங்கை வித்து.----------10 கிராம்
பூமி சர்க்கரைக்கிழங்கு.-----10 கிராம்
அமுக்கரான் கிழங்கு,-------10 கிராம்
தண்ணீர் விட்டான் கிழங்கு,-10 கிராம்
நிலப்பனை கிழங்கு,--------10 கிராம்
அத்தி வித்து,---------------10 கிராம்
அரச வித்து,----------------10 கிராம்
ஆலம் வித்து,--------------10 கிராம்
நீர்முள்ளி விதை,----------10 கிராம்
நத்தைச்சூரிவிதை.---------10கிராம்

அனைத்தையும் வெய்யிலில் உலர்த்திப்  பொடித்து செய்து சேமித்து வைத்துக் கொண்டு காலை மாலை மூன்று கிராம் உண்டு பசும் பால் குடிக்க நல்ல பலன் தரும்

No comments:

Post a Comment

drbala avalurpet