தைராய்டு பிரச்சனைக்கான தீர்வு:-
1. மந்தாரப் பட்டை -100 கி
2. வேங்கைப் பட்டை -100கி
3. மாவிலிங்கம் வேர்- 50கி
4. கடுக்காய்த் தோல் -50கி
5. தான்றிக்காய்த் தோல் --50கி
6. நெல்லி வற்றல்- 50கி
7. சுக்கு - 50கி
8. மிளகு - 50கி
9. திப்பிலி - 50கி
அனைத்தையும் சுத்தம் செய்து,
தனித்தனியாக உலர்த்தி,தனித் தனியாக இடித்து வஸ்திரகாயம்(காடாண் துணியால் சலித்து எடுப்பது) செய்து
பின்னர் ஒன்று சேர்த்து நன்றாக கலந்து,
ஒன்று முதல் இரண்டு கிராம் அளவு, தேனில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டால் தைராய்டு கோளாறு நிவர்த்தியாகும்.

No comments:
Post a Comment