Saturday, 31 August 2019

drbala avalurpet

சரும பிரச்சனை தீர

வெட்டி வேர்--------------100கிராம்
நன்னாரி       --------------100 "
விலாமிச்சம் வேர்---------100 "
திருநீற்று பச்சிலை--------100 "
மாசிப்பச்சிலை------------100 "
பச்சரிசி       ---------------100 "
பாசிப்பபயறு--------------100 "
சந்தனம்     ---------------75 "
மகிழம்பூ    ---------------75 "
மரமஞ்சள் ---------------50 "

      காய வைத்து இடித்து சலித்து
தலைக்கும் உடம்புக்கும் அன்றாடம் தேய்த்து குளிக்க
 சர்மம் பளபளப்பாகும் உடல் நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
   
      (மஞ்சள் கிழங்குன்னு ஒரு கிழங்கு இருக்கு! முற்காலத்தில் அதைத் தேய்த்து ,குளித்து ,பெரும்பாலான நோய்கள் வராமல் உடலை பாதுகாத்தார்கள் )

  மாசிக்காய் பொடியை வாரம் 2 முறை முகத்தில் தேய்த்து காய்ந்ததும் கழுவினால் கரும் புள்ளிகள் அனைத்தும் காணாமல் போய்விடும்.

No comments:

Post a Comment

drbala avalurpet