உடல் எடை குறைய : 1
கொள்ளு - 100g
சீரகம் - 50 g
சோம்பு - 25 g
கறிவேப்பிலை - 10 g
*இவை நான்கையும் வறுத்து பொடித்து சூப்பாக (அ) கஞ்சியாக வைத்து சாப்பிடவும்ங்க. ஒரு நாள் விட்டு ஒரு நாள்..... ஒரு 7 தடவை குடிக்கனும்ங்க( 14 days) முடிந்ததும்
* அடுத்து ஒரு 7 நாள் பூண்டு பால் குடிக்கனும்ங்க.( 1-1/4 கால் டம்ளர் பாலுடன் 5 பல் பூண்டைத் தட்டிப் போட்டு காய்ச்சி குடிக்கவும்ங்க)
* அடுத்து ஒரு 10 நாள் கொதிக்கும் சுடுநீரில் 5 பூண்டு அரை எலுமிச்சை பழம் பிழிந்து குடிங்க.
* உடலில் சேர்த்திருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கும். விரைவில் உடல் எடை குறையும்ங்க.
* கீரை,காய்கறிகள், பழங்களை அதிகமா எடுங்க முடிந்த வரை திட உணவை குறையுங்க.
வழிமுறை :(2)
* பாம்பு சுரைக்காயை தோல் சீவி அத்துடன் சிரகம், மிளகு, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்து ஒரு டம்ளர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும், பின்பு ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடவும்ங்க.

No comments:
Post a Comment