நிலப்பனைச் சூரணம்
தேவையானபொருள்கள்
நிலப்பனங்கிழக்கு - 100 கிராம்
முள்ளிலவம்பிசின் - 100 கிராம்
நெருஞ்சிமுள் - 100 கிராம்
பெரும்பூனைக்காலிவித்து - 100 கிராம்
நெல்லிவற்றல் - 100 கிராம்
சீந்தில்சர்க்கரை - 100 கிராம்
கற்கண்டு - 100 கிராம்
செய்முறை
மருந்துகளை முறைப்படி சுத்தி செய்து முதல் 5 வரை உள்ள பொருள்களை பொடித்து, சலித்து ஒன்றாக கலந்து கடைசியில் சீந்தில் சர்க்கரை, கற்கண்டு பொடித்து கலந்து கொள்ளவும்.
அளவும்அனுபானமும்: 3 கிராம்முதல் 5 கிராம்வரை
பாலில்அல்லதுபசுநெய்யில்தினம்2அல்லது3வேளைகளுக்குக்கொடுக்கவும்.
தீரும்நோய்கள்
தாதுபலவீனம்,பெண்களுக்கு காணும்வெள்ளை, ஒழுங்கீனமான மாதவிடாய், ஆண்களுக்கு ஏற்படுகின்ற விந்துநட்டம், போன்றவை தீரும். நல்ல உடல்தோற்றி, உடல்பருக்கும்.

No comments:
Post a Comment