Wednesday, 7 August 2019

dr balaMD siddha

நாள்பட்ட இருமல் தீர :

தாளிசாதி சூரணம் - 200 கிராம்
பவள பற்பம் - 5 கிராம்
சிருங்கி பற்பம் - 5 கிராம்
கற்பூரசிலாசத்து பற்பம் - 5 கிராம்
கஸ்தூரி கருப்பு - 5 கிராம்

இவைகளை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு 1 கிராம் வீதம் காலை- மாலை தேனில் குழைத்துச் சாப்பிட சளி, இருமல், இரைப்பு தீரும்.

மற்றும்
நெல்லிக்காய் லேகியம், தூதுவளை லேகியம் அல்லது நெய், ஆடாதொடை நெய் போன்றவற்றால் இருமல் நோய் தணியும்.

மேல்பூச்சி தைலம்:-
சுக்குத் தைலம், பீனிச தைலம், அரக்குத் தைலம் இவைகளில் ஒன்றினால் தலை முழுகி வர இருமல் தீரும்.

No comments:

Post a Comment

drbala avalurpet