ஆறாத. புண்களை ஆற்றும்
இரண களிம்பு .
தேவையான பொருட்கள் 9884280621
1.இலிங்கம் - 10 கிராம்
2.மிருதார்சிங்கி -10 கிராம்
3.இரசகற்பூரம் - 10 கிராம்
4.வெள்ளை குங்கிலியம் - 10 கிராம்
5.கடுக்காய் தோல் -10 கிராம்
6.மாசிக்காய் -10 கிராம்
7.தான்றிக்காய் தோல் -10 -கிராம்
8.காசுகட்டி - 10 கிராம்
9.வெண்ணெய் -200 கிராம்
செய்முறை .************
மேற்கண்ட சரக்குகளை உரலில் இட்டு இடித்து சலித்து கல்வத்தில் இட்டு வெண்ணைய் சேர்த்து 3 மணி நேரம் நன்கு அரைத்து எடுத்து ஒரு மன் சட்டியில் நீர் ஊற்றி அதில் போட்டு இரவு முழுவதும் நீரில் மிதக்கவிட்டு மறு நாள் களிம்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள். ******************
கடுமையான ரணங்கள்.ஆறாத புண்கள்.எல்லாவித புண்களும் குணமாகும்.நூற்றுக்கணக்கானவர்களுக்கு கொடுத்து குணம் கண்ட மிகச் சிறப்பான களிம்பு ஆகும்.அனைத்து மருத்துவர்களிடமும்

No comments:
Post a Comment