சித்தாதி எண்ணெய்
எங்கள் பாட்டனார் அவர்கள் சித்தமருந்து செய் பெரு முறையில் இந்த எண்ணெயை பற்றி மிக விரிவாக விமர்சித்து உள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் கிராமத்தில் ராயர் என்பவர் யோக ஞான சாஸ்திர திரட்டில் அகத்தியர் சொன்ன சித்தாதி எண்ணெயில் கண்ட சரக்குகளைவிட சில அதிகமான இந்த எண்ணெயில் சேர்கப்பட்டுள்ளது மற்றும் இந்த எண்ணெயை வைத்தே அவர் பலவித நோய்களுக்கு தந்து குணம் கண்டதாக எனது பாட்டனாரிடயம் கூறியுள்ளார்.
எனது பட்டனார் அவர்களும் இவ்வெண்ணெய் தந்து குணம் கண்டதாதக கூறியுள்ளார்.
வைத்தியத் தொழில் செய்வோர்களுக்கு இது ஓர் வச்சிராயுதம் போன்றது.
நல்வினையுள்ளோர்களுக்கு இது கிட்டுமென்று முடித்துள்ளார்.
1. சிற்றாமணக்கெண்ணெய்- 2800 கிராம்.
வேலிப்பருத்தி சார்- 2250 கிராம்
தேங்காய் பால் -2250 கிராம்
2.கடுக்காய் தோல்-280கிராம் (கஷாயமாக்கி கொள்ளவும்)
3.கருஞ்சீரகம்,அரிசி திப்பிலி,இந்துப்பு,பொரித்த வெங்காரம் - வகைக்கு 9 கிராம் சூரணமாக.
4.உரித்த வெள்ளை பூண்டு-280 கிராம்
சுத்தி நேர்வாளம் -35 கிராம்
சதுரக் கள்ளிபால் - 35 கிராம்
5.கஸ்தூரி மஞ்சள்,கடுகு ரோகிணி,குங்குமப்பூ,கோரோஜன்,சுத்தித்த ரசகற்பூரம்- வகைக்கு 4 கிராம் இவற்றில் குங்கமபூவை பசும்பால் விட்டரைத்து பின் கோரோஜனையை சேர்த்தரைத்து உலர்த்தி பொடித்து கொள்ளவும்.
1,2 நெம்பரிலுள்ள எண்ணெய் ,சாறு ,கஷாயம் எல்லாம் கலந்து 3,4 அரைத்த கல்கத்தை கலந்து குப்பியிலேற்றி 2 நாட்கள் இளஞ்சூட்டில் காட்டி பிறகு காய்ச்சி பதம் வந்ததும் இறக்கி வடிகட்டி அதில் 5வது நெம்பரில் உள்ள பொடிகளைப் போட்டு கலக்கி வைக்கவும்.வடித்து புட்டியிலடைக்கவும்.
அளவு: 3 அல்லது 4 கிராம் காலைதோறும் தேகபலம் அறிந்து இளநீர்,காபி,டீ,கஷாயங்களில் கொடுக்க தீராத நோய் கிடையாது.
தீரும் வியாதிகள்:
பஞ்சபாண்டு,மகோதரம்,பெருவயிறு,நீராமை,கவுசை,கெண்டை,அரையாப்பு,ஊறல்,குஷ்டம்,சொறி,கடி,அண்டவியாதிகள்,கால்வீக்கம்,சலக்கோர்வை,உதிரக்கட்டி,கிரந்தி புண்கள்,தடிப்புகள்,யானைக்கால் வீக்கம்,யானைக்கால் சுரம்,மலடு, கற்ப்பை நீர்கட்டிகள் நீங்கும்.
குழந்தைகள் அள்ளு மாந்தம்,இசிவு முதலானவைகளுக்கு 4,5 சொட்டுக்கள் தாய்பாலில் கொடுக்க குணம் காண்டத் அனுபவம். குணம் கண்ட வியாதிகள். சொறி,விஷக்கடி,மலடு,கற்பபை நீர்கட்டிகள் ,தடிப்புகள்,ரத்த அழுத்தம்,வர்மபிடிப்புகள்,மூட்டுவலி,முதுகுவலி,கைகால்பிடிப்பு,மேக ஊரல்,பசியின்மை.

No comments:
Post a Comment