Thursday, 28 February 2019

tamil maruthuvan

மதன காமேஸ்வர லேகியம்

பாதாம் பருப்பு
பிஸ்தா பருப்பு
அக்குட் பருப்பு
சார பருப்பு
பூனைகாலி வித்து
நிலப்பன கிழங்கு
பூமி சக்கர கிழங்கு
தண்ணீர் விட்டான் கிழங்கு
அமுக்கரான் கிழங்கு
நெல்லி வத்தல்
கசகசா
தாண்ரிகாய்
கடுக்காய்
சுக்கு
மிளகு
திப்பிலி
சாதிக்காய்
சாதி பத்திரி
கோஸ்கா பட்டை
மதன காமபூ
ஏலக்காய்
முல் இளவம் பிசின்
முருங்கை பிசின்
அதிமதுரம்
பால் முதுக்கன் கிழங்கு
தேற்றான் கொட்டை
வால் மிளகு
பேரிச்சம் பழம்

அனைத்து சரக்குகளும் 5௦ கிராம்.
நெய் - 750 மில்லி.
தேன் - 400 மில்லி.

கருப்பட்டி 2 கிலோ. முறைப்படி சுத்தி செய்து தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். சுண்ணாம்பு தெளி நீர் 2 படி நீரில் பாகு காய்ச்ச வேண்டும். கம்பி பதம் வந்தஉடன் தூள் செய்த சரக்குகளை தூவி கிளற வேண்டும். லேகிய பதம் வந்த வுடம் நெய், கடைசியில் தேன் விட்டு கிளறி புட்டியில் அடைத்துக் கொள்ளவேண்டும்.

அளவு : காலை, இரவு சுண்டக்காய் அளவு, சாப்பிட்டு பால் சாப்பிடவேண்டும்.

தீரும் நோய்கள் : உடல் பலவீனம், அசதி, சோம்பல், நரம்பு தளர்ச்சி, பாண்டு, காமாலை, சோகை, துரித ஸ்களிதம், இரத்த குறைபாடு, விந்து நீர்த்துப் போதல், உயிரனுக்களை கூட்ட, ...

பத்தியம் : புளி, புகை, புணர்ச்சி தவிர்த்தல் நலம்.

No comments:

Post a Comment

drbala avalurpet