Thursday, 28 February 2019

Tamil maruthuvan

உடல் எடை (Obesity) குறைய மற்றும் தொப்பை(Belly) குறைய சில எளிய மருத்துவ குறிப்புகள்....

1.எலுமிச்சை பழம் ஜுஸ்
2.கிரீன் டீ
3.கற்றாழை
4.கறிவேப்பிலை
5.இஞ்சி
6.சீரகம்
7.தேன்
8.வாழை தண்டு
9.கீரை தண்டு
10.முட்டை கோஸ்
11.காரட்
12.பூண்டு
13.சுரைக்காய்
14.பீர்க்கங்காய்
15.தக்காளி
16.குடை மிளகாய்
17.பிரக்கோலி
18.முள்ளங்கி
19.பீன்ஸ்
20.வெண்பூசணி
21.பப்பாளி பழம்
22.ஆரஞ்சு
23.இலந்தை பழம்
24.வெள்ளரி
25.பேரிக்காய்
26.திராட்சை
27.சாத்துகுடி
28.தர்பூசணி
29.சிவப்பு மிளகாய்.
30.புடலங்காய்
31.காலை வெறும் வயிற்றில் வெந்நீர்
32.எலுமிச்சை சாறு + தேன் + மிளகு தூள் + வெந்நீர் கலந்து காலை வெறும் வயிற்றில் பருகவும்.
33.இஞ்சி சாறு + தேன் + வெந்நீர் கலந்து 2 வேலை.
34.சீரக கசாயம் 2 வேலை
35.கறிவேப்பிலை இலை 10 தினம் காலை வெறும் வயிற்றில் மென்று தின்னவும்.
36.தேன்+ வெந்நீர் கலந்து காலை வெறும் வயிற்றில்.
37.புதினா இலை + வெந்நீர் கலந்து காலை வெறும் வயிற்றில்.
38.திரிபலா பொடி 2 spoon + Water 500 ml கொதிக்க வைத்து தேன் கலந்து தினம் 4 வேலை குடிக்கலாம்.
39.Apple cider vinegar 2 spoon mix with 1 glass of water morning empty stomach.

No comments:

Post a Comment

drbala avalurpet