கொழுப்பு கட்டிக்கு...
தினமும் அருகம்புல் கைப்பிடி
4 மிளகு
திப்பிலி 2 துண்டு ஈச்சுர மூலி
போட்டு மிக்சியில் தண்ணீர் விட்டுஅரைத்து அதனை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் நாளடைவில் கொழுப்பு கட்டி கரையும்...
தினமும் அருகம்புல் கைப்பிடி
4 மிளகு
திப்பிலி 2 துண்டு ஈச்சுர மூலி
போட்டு மிக்சியில் தண்ணீர் விட்டுஅரைத்து அதனை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் நாளடைவில் கொழுப்பு கட்டி கரையும்...
ஆராத புண்ணுக்கு மருந்து
ஊமத்தை இல்லை சாறு - 250 மில்லி
சுத்தமான தேங்காய் எண்ணை - 250 மில்லி
மயில் துத்தம் (Copper Sulphate) - 15 கிராம்
மேற் சொன்ன மூன்றையும் அடுப்பிலேற்றி சுண்ட காய்ச்சி வடிக்கட்டி புட்டியில் அடைக்கவும்.
புண்களை நன்றாக சுத்தம் செய்து இந்த மருந்தை மேல் பூச்சாக இட குணமாகும்.
தீரும் புண்கள் : மேகபுண், நீரிழிவு புண், ஆராத குழிப்புண், வளர்புண், ரணம் சதைவளரும் புண்புரைகள்,
No comments:
Post a Comment