காமாலைக்கு & Hepatitis B நோய் தீர்க்கும் மருந்து:-
முருங்கைக்கீரை -50 கிராம்
முருங்கை மரப்பட்டை -50 கிராம்
அவுரி -100 கிராம்
வில்வம்-50 கிராம்
கரிசலாங்கண்ணி -50 கிராம்
கீழாநெல்லி -50 கிராம்
தும்பை-50 கிராம்
சிற்றாமணக்குத்தழை-50 கிராம்
துளசி-25 கிராம்
நெருஞ்சில்-25 கிராம்
நார செங்கன் வேர்ப்பட்டை -25 கிராம்
இவைகளை சுத்தம் செய்து அனைத்தையும் ஒன்றாக அரைத்து எலுமிச்சை அளவு 5 நாட்கள் வெள்ளாட்டுப் பாலில் காலை,மாலை தொடர்ந்து கொடுத்து உப்பில்லா பத்தியமுடன் இருக்க ஐந்து நாட்களில் ஹெபடைடிஸ் பி வைரசுடன் கூடிய மஞ்சள் காமாலை குணமாகும்.
மருந்துண்ணும் காலம் வரை எண்ணெய்ப் பலகாரங்கள்,புளி,காரம், நீக்கிய உணவாகவும்,அரை உப்பு சேர்த்த உணவாகவும் சாப்பிட்டு வரவும்.
கோதுமை, புழுங்கல் அரிசி, நொய்க் கஞ்சியும்,பால்சோறு, மோர்ச்சோறு, பழ வகைகள், சத்துள்ள பச்சைக் காய் வகைகள் சாப்பிடவும். மேலும் மூன்றூ மாதங்களுங்கு மது, மாமிசம், கண்டிப்பாய் கூடாது.

No comments:
Post a Comment