Monday, 9 September 2019

drbala avalurpet

திருமணம் ஆனவர்களுக்கு                    முருங்கவிதை 50 கிராம்                                முருங்க பிசின் 50 கிராம்
நாயுருவி விதை அரிசி 30 கிராம்                  சிறிய வெங்காய விதை 50 கிராம்
மாதுளம் பழ தோல் இடித்த பிழிந்து எடுத்த சாறு 200 மில்லி
வாழைப்பூ இடித்து பிழிந்து எடுத்த சாறு 200 மில்லி      முதலில் மாதுளம் பழதோடு சாறு சிறிது சிறிதுதாக விட்டு நன்கு அரைத்து பின் வாழைப்பூ சாறு விட்டு அரைத்து மெழுகு பாதமாக நன்கு அரைத்து சுண்டக்காய் அளவு உருட்டி நிழலில் காயவைத்து எடுத்து வைத்து கொள்ளவும்
காலை இரவு உணவுக்கு பின் 1 உருண்டை பாலுடன் .
சர்கரை நோய் உள்ளவர்கள் 12 நாள் .
மற்றவர்கள் 6

No comments:

Post a Comment

drbala avalurpet