Monday, 9 September 2019

drbala avalurpet

கண்திரை பலத்திற்கான தைலம்:-

சீந்தில்
சிறுகீரை
வேப்பம்
பொன்னாங்காணி
நாரத்தம் பழச்சாறு
நல்லெண்ணை படி 2
 சிறுதேக்கு
சண்பகம்
சிறுநாகம்
நாகப்பூ
லவங்கம்
அதிமதுரம்
ஏலம்- கால் பலம்

எடுத்து அரைத்து மண் பாண்டத்தில் கலக்கி மெழுகு பதம் காய்ச்சி மண்டலம் மூழ்கிட வேண்டும்.

தீரும் நோய்கள்:-
கண்ரோகம்
நேத்திரவாயு
தசவாயு
கண்திரை படலம்
பில்லம்
கண் உறுத்தல்
நீர்வடிதல்
கண்சிவப்பு ஆகிய நோய் தீரும்.

No comments:

Post a Comment

drbala avalurpet