Monday, 9 September 2019

drbala avalurpet

-----தாம்பத்திய உறவுக்கு ----
 மூலிகை மாத்திரை

 ஆங்கில மருந்துகளை நாடி சென்று மேலும் மேலும் தங்களுடைய தம்பதிய உறவு சக்தியை குறைத்துக்கொண்டு பின் வருத்தப்படுவதும் நடைபெற்று வருகிறது. இன்றைய பெண்களின் நிலை சீரற்ற மாதவிடாய், கர்பப்பை கோளாறு என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. முன் காலங்களில் பெண்கள் எட்டு ஒன்பது குழந்தைகளை இயல்பாக பெற்ற நிலை மாறி இன்று ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள படாத பாடு படுகின்றனர் என்பதும் நாம் மறுக்க முடியாத உண்மை. இந்நிலை மாற வேண்டும் நம் சமுதாயம் மீண்டும் ஒரு நிம்மதியான குடும்ப வாழ்வினை அனுபவிக்க வேண்டும் என்ற  நோக்கில் நம் சித்தர்கள் அருளிய  நீண்ட நேர சக்தி தரும் அற்புத மாத்திரை - இந்த மாத்திரை எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது, ஆண் பெண் பேதமின்றி அனைவரும் சாப்பிடலாம்

சுத்தி செய்த கிராம்பு-----10 கிராம்.
சுத்தி செய்த ஜாதிக்காய்--10 கிராம்.
சுத்தி செய்த ஜாதிபத்ரி ---10 கிராம்.
புரசம் பிசின் -------------10 கிராம்
பாதாம் பருப்பு.------------10 கிராம்
சாரப் பருப்பு---------------10கிராம் முந்திரிப்பருப்பு.-----------10 கிராம்
நெல்லிப்பருப்பு.------------10 கிராம்
ஜாதிக்காய்.----------------10 கிராம்
லவங்கம்.-----------------10 கிராம்
லவங்கபட்டை,------------10 கிராம்
ஏலம்.,---------------------10 கிராம்
அதிமதுரம்,----------------10 கிராம்
அக்ர காரம்,----------------10 கிராம்
கோஷ்டம்,-----------------10 கிராம்
சந்தனத் தூள்,--------------10 கிராம்
பூனைக்காலிவித்து.--------10 கிராம்
முருங்கை வித்து.----------10 கிராம்
பூமி சர்க்கரைக்கிழங்கு.-----10 கிராம்
அமுக்கரான் கிழங்கு,-------10 கிராம்
தண்ணீர் விட்டான் கிழங்கு,-10 கிராம்
நிலப்பனை கிழங்கு,--------10 கிராம்
அத்தி வித்து,---------------10 கிராம்
அரச வித்து,----------------10 கிராம்
ஆலம் வித்து,--------------10 கிராம்
நீர்முள்ளி விதை,----------10 கிராம்
நத்தைச்சூரிவிதை.---------10கிராம்  அரைத்து வெய்யிலில் உலர்த்திப் பொடித்து கேப்சூலில் அடைத்து வைக்கலாம்

 காலை ஒரு மாத்திரை, இரவு ஒரு மாத்திரை, உணவுக்குப் பின் பாலில் சாப்பிட்டு வர, தீராது என கைவிடப்பட்ட ஆண்மைக் குறைபாடுகள்  நிச்சயம் குணமாகும்.

மேலும், விந்தணுக்களின் எண்ணிக்கையைக் கூட்டி, விந்துவை கெட்டிப்படுத்தி, நீண்ட நேர உறவுக்கு தேவையான உடல் பலம் தந்து, தம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment

drbala avalurpet