Wednesday, 7 August 2019

drbala siddha

#காசத்திற்கு (டிபி)   அற்புதமான லேகியம்.

#கடுக்காய்_தோல்                  66 1/2 கிராம்

#தான்றிக்காய்_தோல்           66 1/2 கிராம்

#நெல்லி_விதை                      66 1/2 கிராம்

#வாலுளுவையரிசி                77        கிராம்

#மஞ்சள்_கரிசாலை_பொடி 231       கிராம்

#நொச்சி_இலை_பொடி        231      கிராம்

#கொடிவேலி_வேர்_பட்டை   231      கிராம்

#கருவாப்பட்டை                     231       கிராம்

#தகரை_விதை                      231       கிராம்

#சீந்தில்_சூரணம்                 231        கிராம்

 இவைகளை ஒன்றுகூட்டி சூரணித்து சலித்து  280 கிராம் வெல்லத்தால் பாகு செய்து கொண்டு, அதில் இச்சூரணத்தை கலந்து பிசைந்து 300 உருண்டைகள் செய்து கொள்ளவும்.

 வேளை ஒன்றுக்கு ஒரு உருண்டை வீதம் பத்து மாதம் சாப்பிடவும்.

 ஒரு மாதம் சாப்பிட்டால் சரீரத்திலுள்ள எல்லா வியாதிகளும் குணமாகும்.

  இரண்டு மாதம் உட்கொண்டால் சரீரம் கெட்டியாகும்.

மூன்றாம் மாதம் உடப்பின் வறட்சி தீரும்.

  நான்காம் மாதம் சரீரத்தில் பலம் ஏற்படும்.

  தந்தாம் மாதம் சரீரத்திற்கு நல்ல நிறம் கொடுக்கும்.

  ஆறாம் மாதம் சரீரத்திற்கு அதிகமான பலமேற்படும்.

   ஏழாம் மாதம் கண்ககளில் ஔி பிறக்கும்.

எட்டாம் மாதம் அதிக அறிவு உண்டாகும்.

  ஒன்பதாம் மாதம் சித்தமானது சுத்தியடையும்.

 பத்தாம் மாதம் சித்த சுத்தியின் பலன் கிடைக்கும்.

கைப்படாமல் செய்தால் ஒரு வருடம்வரை மருந்து கெடாமல் இருக்கும்.

இரத்த காசத்திற்கு சிறந்த மருந்து.

No comments:

Post a Comment

drbala avalurpet