Tuesday, 6 August 2019

drbala siddha

*இரச பதங்கம்.*

சோற்றுப்புத்தூள் 1 கிலோ செங்கல் மாவு 2 கிலோ
சூடம் 50 கிராம்
இவை மூன்றையும் இடித்து தூளாக்கி ஒரு பானையில் போட்டு நன்றாக அழுத்தி மத்தியில் பள்ளம் செய்து சுத்தி இரசம் 100 கிராம் போடவும் மேல்சட்டியில் மேனிசாறு 5 முறை பூசி உலரச்செய்து முன்கூறிய சட்டியின் மீது வாய் பொருந்த மூடி உளுந்து சீலைமண் செய்து உலர்ந்து அடுப்பில் வைத்து எரிக்கவும் 12 மணி நேரம் எரிக்க இரசம் மேல் சட்டியில் பதங்கமாக ஒட்டியிருக்கும் அதை பத்திரப்படுத்தவும்


No comments:

Post a Comment

drbala avalurpet