Wednesday, 7 August 2019

drbala siddha

இடுப்புவலிக்கும், வீரிய விருத்திக்கும்
       
                                  லேகியம்
______________________________________________

   1: பூவரசுமரத்தின் பிசின்             7-  கிராம்
   2: ஜாதிக்காய்                        1, 3/4 -  கிராம்
   3: ஜாதிப்பத்திரி                    1, 3/4 -  கிராம்
   4: கிராம்பு                             1, 3/4  -  கிராம்
   5: பழயவெல்லம்                   100    - கிராம்
   6: நீர்முள்ளி விதை                  70    - கிராம்
   7: எள்ளு                                   35    - கிராம்
   8: கொண்டைக் கடலை மாவு  35    - கிராம்
     
       வெல்லத்தைத் தவிர மற்றவைகளை ஒரு தேங்காயில் நிரப்பி, தேங்காயின் துவாரத்தை மூடி தேங்காயின்மேல் இரண்டு விரற்கடை கனத்தில் சாணியால் கவசம்செய்து உலர்த்தி, புடம் போடவும்.
 
   தேங்காயின் ஓடு வெடித்ததும் அதை எடுத்து, உள்ளிருக்கும் மருந்து, கொப்பரை முதலியவற்றை மட்டும் வைத்துக்கொண்டு அத்துடன் வெல்லத்தைக் கலந்து லேகியமாகச் செய்துகொள்ளவும்.

    வேளைக்கு ஒரு சிறய நெல்லிக்காய் பிரமாணம் தினம்இருவேளையும் உட்கொள்ள இடுப்புவலி தீரும். வீரிய விருத்தியுமுண்டாகும்.

  மேற்சொன்ன வியாதியைத் தீர்க்க முடியமென்று பந்தயம் போட்டு இம்மருந்தை கொடுத்தால் நிச்சையம் குணமாகும்.


No comments:

Post a Comment

drbala avalurpet