*கற்ப மருந்தாகும் மார்கண்டேயன் நெய்*
*தேவையான பொருட்கள்*
.1 பசுநெய்
2.பசும்பால்
3.செவ்விளநீர்
ஆகியவை வகைக்கு 3 லிட்டர்
*ஆ*.
1. நாயுருவி சமூலம்
2. புளியாரை சமூலம்
3. மாதுளம்பழம்
4. குமரிச்சோறு
5. வில்வ இலை
6. தகரை இலை
7. வல்லாரை சமூலம்
8. வரட்பூலா சமூலம்
9. பொடுதலை சமூலம்
10.மணத்தக்காளி சமூலம்
11.குப்பைமேனி சமூலம்
12.நீர்பிரம்மி சமூலம்
13.துளசி இலை
14.கற்பூரவள்ளி இலை
15.தென்னம்பாளை
16.வாழைப்பூ
மேற்கண்ட 16 மூலிகைகளின் சாறு வகைக்கு 400 மில்லி
*இ*
1. சுக்கு
2. மிளகு
3. சீரகம்
4. தேவதாரு
5 . கடுக்காய் பூ
6 சாதிக்காய்
7. சாதிப்பத்திரி
8 சடாமஞ்சில்
9. கிராம்பு
10. கஸ்தூரி மஞ்சள்
11. ஏலம்
12. தாளிசபத்திரி
13. வசுவாசி
14. சன்னலவங்கப்பட்டை
15. கோஷ்டம்
16. மதனகாமப்பூ
ஆகிய 16 கடைச் சரக்குகள் ஒவ்வொன்றும் வகைக்கு 5 கிராம் .
*செய்முறை*
மூலிகைகளின் சாறு. இளநீர். பசும்பால். பசுநெய். இவைகளை ஒன்றாக சேர்த்து. கடைச் சரக்குகளைச் சிறிது பால்விட்டு அரைத்து. கற்கமாக்கிக் கலக்கி ஆவாரை விறகு கொண்டு. கமலாக்கினியாக எரித்து. பதமானபின். நெய்யை வடித்து 3 நாட்களுக்கு சூரிய புடம் வைத்து சீசாவில் பத்திரபடுத்த வேண்டும்.
*உண்ணும் முறை*
குருவை தியானித்து மருந்து உட்கொள்ளத் தொடக்க வேண்டும்.
அளவு .1/2 தேக்கரண்டி வீதம் காலை ஒரு மட்டும் காலவரம்பின்றி தினமும் சாப்பிட்டு வரலாம்.
*தீரும் நோய்கள்*:-
எமபயமில்லை. நோய் இல்லாதவர்களும் தினந்தோறும் சாப்பிடலாம். சிகிச்சைக்கு வசப்படாத புற்றுநோய்கள்.நாட்பட்ட காசநோய். தோலைப் பற்றிய கடுமையான நோய்கள் மற்றும் குணப்படுத்துவதற்க்கு கடினமான பல நோய்கள் நீங்கும். புத்திரப் பேறு இல்லாத தம்பதியர்கள் (இருவரும் ) சாப்பிட புத்திர பாக்கியம் உண்டாகும். நெய் வகையில் மிக சிறந்த - உயர்ந்த மருந்துகளில் மார்க்கண்டேயன் நெய்யும் ஒன்றாகும். இதனை மருத்துவர்கள் அவசியம் சாப்பிட்டு வர வேண்டும் மென்று சித்தர்கள் கூறுகிறார்கள். அவர்கள் இந்த நெய்யைச் சாப்பிட்டு நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தால்தான் நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சையளிக்க முடியுமென சித்தர்கள் போதிக்கிறார்கள் ஆகவே இதனை பாலர் முதல் விருந்தர் வரை சாப்பிட .தேகம் காயகற்பமாகும்.

No comments:
Post a Comment