ஹைப்போ தைராய்டு முற்றிலும் குணமாக
1.மாவிலங்கம் பட்டை. 500
2.மூக்கிரட்டை வேர். 500
3.வேங்கைப்பட்டை. 500
4.பிரண்டை பற்பம். 300
5.திரிகடுகு. 200
6.திரிபலா. 150
7.அயசெந்தூரம். 50
8.ஆறுமுகசெந்தூரம். 50
9.வெடிஅன்னபேதி செந் 50
10.வெங்கார பற்பம். 50
இவற்றை கலந்து ஜீரோ சைஸ் மாத்திரை தயாரித்து காலை,மாலை சாப்பிட்டு வர ஹைப்போ தைராய்டு என்ற குறை தைராய்டு மூன்று,நான்கு மாதத்தில் குணமாகும்.
No comments:
Post a Comment