Hypo thyroid குறை தைராய்டுக்கான
1. திரிபலா 125 grm
2. திரிகடுகு 75 grm
3. ஓரிதழ் 75 grm
4. அசோகப் பட்டை 50 grm
5. மருதம்பட்டை 50 grm
6. வெள்ளை கரிசாலை 25 grm
7. சீந்தில் தண்டு 25 grm 8. ஆடாதொடா 25 grm
9. இம்பூரல் 25 grm
மேற்கண்ட அனைத்தையும் நிழலில் உலர்த்தி அரைத்து 2 ஜீரோ சைஸ் கேப்சூல்ஸ் அல்லது 1 முதல் 2 கிராம் அளவு காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஹைபோதைராய்டு இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் முற்றிலும் குணமாகும்.
அனுபவத்தில் பலருக்கு கொடுத்து சக்சஸ் ஆன ஃபார்முலா அனுபவத்தை அறிய இத்துடன9884280621
No comments:
Post a Comment