அம்பர் லேகியம் (குழந்தை இன்மை மருத்துவம்)
1. நீர்முள்ளி விதை 50 கிராம்
2. முருங்கை விதை 50 கிராம்
3. கடுக்காய் தோல் 50 கிராம்
4. அத்திவிதை 50 கிராம்
5. அரசம் விதை 50 கிராம்
6. ஆலம்விதை 50 கிராம்
7. கொத்தமல்லி விதை 50 கிராம்
8. வெள்ளரி விதை 50 கிராம்
9. மதனகாமப் பூ 50 கிராம்
10. பூனைக்காலி விதை 50 கிராம்
11. சாதிக்காய் 50 கிராம்
12. சீரகம் 50 கிராம்
13. நிலப்பனங்கிழங்கு 50 கிராம்
14. கருவேலம் பிசின் 50 கிராம்
15. கசகசா 100 கிராம்
16. முந்திரி பருப்பு 100 கிராம்
17. வாதுமை பருப்பு 100 கிராம்
18. சாரை பருப்பு 100 கிராம்
19. அதிமதுரம் 25 கிராம்
20. சோம்பு 25 கிராம்
21. கோஷ்டம் 25 கிராம்
22. நன்னாரி வேர் 25 கிராம்
23. சுக்கு 25 கிராம்
24. விலாமிச்சம் வேர் 25 கிராம்
25. வெட்டிவேர் 25 கிராம்
26. வால்மிளகு 25 கிராம்
27. சடாமாஞ்சில் 25 கிராம்
28. ஜாதி பத்திரி 25 கிராம்
29. கிராம்பு 25 கிராம்
30. சன்னலவங்க பட்டை 25 கிராம்
31. பெரிய லவங்க பட்டை 25 கிராம்
32. சித்தரத்தை 25 கிராம்
33. திப்பிலி 25 கிராம்
34. தாளிசபத்திரி 25 கிராம்
35. சிறந்த அம்பர் 14 கிராம்
36. ஆங்கூர் திராட்சை உலர்ந்தது (விதை நீக்கியது ) 280 கிராம்.
37. சீனா கற்கண்டு 1 கிலோ.
38. பசு நெய் 500 கிராம்
39. மலைத் தேன் 1 கிலோ ,
40. குங்குமப்பூ (வெய்யிலில் உலர்த்தி பொடி செய்தது )10 கிராம்.
செய்முறை :
பருப்பு இனங்களான கசகசா,முந்திரி பருப்பு,வாதுமை பருப்பு,சாரை பருப்பு,இவைகளை பால் ஊற்றி அரைத்து பால் பிழிந்து எடுத்து,மறுபடியும் தண்ணீர் விட்டு அரைத்து பிழிந்து பால் எடுத்து அதனில் சீனா கற்கண்டை யிட்டு பாகு பதம் வரக் காய்ச்சி நெய்யோடு உறவாக்கி வைத்து கொண்டுஆங்கூர் திராட்சை தவிர மற்ற வற்றை சுத்தி செய்து சூரணம் செய்து சூரணத்தை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு கிளறி இறக்கியபின் ஆங்கூர்திராட்சை பழத்தில் தேன் விட்டு அரைத்து முன் மருந்துடன் சேர்த்து வைத்துக் கொண்டு வேளைக்கு சிறு சுண்டக்காய் பிரமாணம் தினம் இருவேளை உட்கொண்டு பின் பசுவின் பாலைச் சாப்பிடவும்.
இப்படி ஒரு மண்டலம் சாப்பிடவிந்திறுகும்.
போக சக்தியை அதிக படுத்தும்.
விரைப்பு தன்மை நீடித்து இருக்கும்.
நரம்புகள் முறுக்கேறும்,விந்து பலம் பெறும்,குன்மம் (வயிற்று நோய் ),இருமல்,வாத ரோகங்கள் பலவும் குணமாகும்.
பெண்கள் உண்ண தேகம் கட்டுப்படும்.
மார்பகம் இறுகும்.
கீழ் இறங்கிய கர்ப்பபை உள் இழுக்கும்.
அண்டி தள்ளுதல்,வெளி மூலம்,முதலிய சதை பிதுக்கங்கள் மறுபடியும் உள் இழுத்து சுபாவ நிலைக்கு மாறும்.யோனி சுருங்கும்.
குழந்தை பாக்கியம் உண்டாகும்.
பத்தியம் :
நல்ல ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும்

No comments:
Post a Comment