Wednesday, 14 August 2019

drbala avalurpet

குப்பைமேனி உப்பு                                            
 *********************
*********************
 தேவையான பொருட்கள்.
*****************************

1.குப்பைமேனி சாறு-1லிட்டர்
2.சோற்றுப்பு                - 500 கிராம்.

செய்முறை                                                                            *************.
 உப்பை கல்வத்தில் இட்டு குப்பைமேனி சாறுவிட்டு நன்கு அரைத்து ஒரு மண்சட்டியில் இட்டு காய்ச்ச வேண்டும்.நீர் வற்றி நன்கு இறுகியதும் எடுத்து கல்வத்தில் இட்டு அரைத்து சூரணமாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

உபயோகிக்கும் முறை                              
*************************.
200 முதல் 400 மில்லி கிராம் வரை.200 மில்லி லிட்டர் புளித்த மோரில் கலந்து அருந்த வேண்டும்

 தீரும் நோய்கள்                                                                                           ******************.
இரைப்பை பற்றிய ரோகங்கள் குணமாகும்.தோல் நோய்கள் கட்டுபடும்.குன்மம் மாதவிளக்கு வயிற்றுவலி ஆகியவை குணமாகும் கிட்னி கல் கரைந்து வெளியேரும்..
.

No comments:

Post a Comment

drbala avalurpet