தமும்பு கருவளையத்திற்கான தைலம் :
தசமூலம் - 1 ஸ்பூன்
வெட்டி வேர் - சிறிதளவு
சிகப்பு சந்தனம் - 1 /4 ஸ்பூன்
மஞ்சிஸ்தா பொடி - 1/4 ஸ்பூன்
அதிமதுரம் - 1/4 ஸ்பூன்
குங்குமப்பூ - 3 சிட்டிகை
நல்லெண்ணை - 100ml
அனைத்துப் பொருட்களையும் கலந்து கண்ணாடி (அ) பீங்கான் பாத்திரத்தில் ஒரு இரண்டு (அ) மூன்று நாள் வெயிலில் வைத்து எடுத்தால் தைலம் ரெடி.
இரவில் 2 - 3 சொட்டு எடுத்து முகத்தில் தடவி ஒரு 10 நிமிடம் மெதுவாக தேய்த்து விடவும், பிறகு காலையில் நலங்கு பொடி கொண்டு முகம் கழுவ நல்ல முகப்பொலிவு கிடைக்கும்ங்க.
தைலத்தை காலையில் பயன்படுத்த கூடாது.
*முகப்பரு, முகச்சுருக்கம், கரும்புள்ளி, கருவளையம், தழும்பு, Open Pores , White heads, Black heads,Sun tan இவை அனைத்தையும் சரி செய்யும்.. தொடர்ந்து பயன்படுத்த நிரந்தர தீர்வாகும்.

No comments:
Post a Comment