Thursday, 15 August 2019

drbala avalurpet

Fairness pack :

நாட்டு பச்சை பயறு - 1 கிலோ
நாட்டு கோழி முட்டை - 16 (வெண்கரு)
பூலாங்கிழங்கு - 200 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 200 கிராம்
ஆவாரம் பூ - 25 கிராம்
ரோஜா இதழ் - 25 கிராம்
வசம்பு - 1 துண்டு

* பச்சை பயிறை சுத்தம் செய்து கூட முட்டையின் வெள்ள கருவை சேர்த்து கலக்கவும்ங்க, பின்பு நிழல் காய்ச்சலாக 6 நாள் வைத்து எடுக்கவும்ங்க.

* பூலாங் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், ஆவாரம் பூ, ரோஜா இதழ், வசம்பு, காய்ந்த பச்சை பயிறு சேர்த்து அரைத்துக் கொள்ள்வும்ங்க.

* இதை தினமும் குழந்தைகளுக்கு ( 3மாதத்தில்லிருந்து) தேய்த்து குளித்து வந்தால்  நிறம் மேன்படும்(100%உண்மைங்க).

* பெரியவர்களுக்கு முகத்தில் எண்ணை வடிதல் பரச்சனை இருக்காதுங்க. சருமத்தில் பொலிவு உண்டாகும்ங்க.

* கஸ்தூரி மஞ்சளை அதிகம் விரும்பாதவர்கள் 100 கி (அ) அதற்கும் குறைவாக சேர்க்கலாம்ங்க.

*குறிப்பா பெரியவங்களுக்கு :நிறம் குறைவானவர்கள் (கருப்பு) கஸ்தூரி மஞ்சளை உபயோகித்தால் மேலும் கருப்பாக்கும், அதனால கஸ்தூரிமஞ்சளை குறைவாக சேருங்க.

* * நாட்டு கோழி முட்டையை மட்டும் பயன்படுத்தவும்.... கட்டாயம் ப்ராய்லர் கோழி முட்டை வேண்டாம்... மீறி பயன்படுத்தினால் பக்கவிளைவு உண்டாக்கும்ங்க.

* நாட்டு கோழி முட்டை சேர்த்தா ரொம்ப நல்லதுங்க முட்டை சேர்க்காமல்லும் செய்லாம்ங்க.

No comments:

Post a Comment

drbala avalurpet