Wednesday, 14 August 2019

drbala avalurpet

இரத்த விருத்தி டானிக்

கரிசலாங்கண்ணி சாறு ஒரு லிட்டர்
நெல்லிக்காய் சாறு  ஒரு லிட்டர்
மாதுளை பழச்சாறு  ஒரு லிட்டர்
திராட்சை பழச்சாறு  ஒரு லிட்டர்
கரும்பு வெல்லம்  நான்கு கிலோ
கிராம்பு  25  கிராம்
ஏலக்காய்  15  கிராம்

     இவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து
பக்குவமாக காய்ச்சி தேன் பருவத்தில்
இறக்கி பத்திரப்படுத்தவும்.

வெள்ளைப் படுதலுக்கு திரிபலா சூரணம்
ஐந்து விரலால் அள்ளும் அளவு
படிகார பஸ்பம் இர‌ண்டு விரலால் அள்ளும் அளவு சேர்த்து சாப்பிடும் முன்பு தண்ணீரில் சாப்பிட்டு விட்டு  இந்த டானிக்  15 மில்லி
அளவு காலை மாலை இருவேளை சாப்பிட்ட வேண்டும்

    இவ்வாறாக சாப்பிட உடல் சூடு
குடல் புண் குணமாகும்  கல்லீரல் நோய்
குணமாகும்.

     முடி உதிர்தல் குணமாக  இந்த
டானிக் குடன்  கரிசலாங்கண்ணி தைலம்
தலைக்கு பயன்படுத்தி வர  முடி கருப்பாக
நன்கு வளரும்

     இரத்த குறைவிற்கு  முன்பதிவில் கூறிய அன்னபேதி செந்தூரதுதுடன் இந்த டானிக்
சேர்த்து சாப்பிட மாதம் இரண்டு பாயிண்ட்
அதிகரிக்கும்.

    

No comments:

Post a Comment

drbala avalurpet