Tuesday, 6 August 2019

dr bala siddha

ஆண்களுக்கான சஞ்சீவி சூரணம்:

சுய இன்பப் பழக்கத்தினால் ஆண்குறியின் நரம்புகள் மிகவும் வலுவிழந்து. தளர்ச்சியடைகிறது . இதனால் உறுப்பு சிறுத்துப் போதல் . உறுப்பின் சுற்றளவு குறைந்து சதைப்பற்று இல்லாமல் தொங்கிப் போதல் போன்ற கோளாறுகள் ஏற்படுகிறது. இல்லறத்தில் இன்பம் பீறிட்டு வீடு நடை போட இது ஓர் அற்புதமான மருந்து.

அமுக்கரா கிழங்கு – 100 கிராம்
தண்ணீர்விட்டான் கிழங்கு -100கிராம்
கீழாநெல்லி – 10கிராம்
அருகம்புல் -10கிராம்
வல்லாரை-10கிராம்
ஓரிதழ் தாமரை- 10கிராம்
துளசி-10 கிராம்
நன்னாரி – 10கிராம்
கடுக்காய் பூ – 10கிராம்
ஆவாரம் பூ- 10கிராம்
வேப்பம் பூ – 10 கிராம்
துளசி விதை – 20கிராம்
நீர்முள்ளி விதை -20 கிராம்
நத்தைசூரி விதை – 20 கிராம்
கசகசா – 20கிராம்
பூனைக்காலி விதை – 20 கிராம்
தேற்றான்விதை – 20கிராம்
உளுந்து – 20கிராம்
வெந்தயம் -20கிராம்
மகிழம் விதை – 20கிராம்
முந்திரிப் பருப்பு- 20கிராம்
இலவம் பிசின் – 20கிராம்
முருங்கை பிசின்– 20கிராம்
வேப்பம் பிசின் – 20கிராம்
பாதாம் பிசின்– 20கிராம்
கருவேலம் பிசின்– 20கிராம்
இவைகளைப் பொடித்து வைக்கவும்
கடுக்காய்– 20கிராம்
ஜாதிக்காய்– 20கிராம்
சதகுப்பை– 20கிராம்
சீரகம்– 20கிராம்
மல்லி– 20கிராம்
லவங்கப்பட்டை– 20கிராம்
வால்மிளகு– 20கிராம்
சுக்கு– 20கிராம்
கடுக்காய் -– 20கிராம்
ஜாதிக்காய்– 20கிராம்
சதகுப்பை– 20கிராம்
சீரகம்– 20கிராம்
மல்லி– 20கிராம்
வைங்கபட்டை– 20கிராம்
வால்மிளகு– 20கிராம்
சுக்கு– 20கிராம்

இவைகளையும் பொடித்து , சலித்து மேற்படி பொடித்து வைத்த அனைத்து சூரணங்களையும் ஒன்றாக்கி வைத்துக்கொள்ளவும் . சஞ்சீவி சூரணம் ஒன்றே ஆண்மைக் குறைவை அறவே நீக்கும் . 2 கிராம் அளவி காலை , மாலை சூடான பாலுடன் சாப்பிடவும்

ஜீவ தாதுவை  விருத்தி செய்து இல்லற வாழ்வில் இன்பம் பெருகிடவும் , முதுமையிலும் இளமை பெருகிடவும் இம்மருந்து ஒரு வரப்பிரசாதம்.

இதையே தேன், கற்கண்டு , நெய் சேர்த்து முறைப்படி லேகியமாகவும் செய்யலாம்.

எத்தனை வயாகரா வந்தாலும் நமது மூலிகை மருந்துகளுக்கு ஈடாகாது . வயாகரா போன்ற மருந்துகள் உடம்பில் ரத்த ஓட்டத்தை மிகைப்படுத்தி நரம்புகளைச் சூடேற்றி, இராஜ உறுப்புகளான இதயம் , மூளை , குண்டிக்காய் இவைகளை பலவீனப்படுத்தி ஆண்மையை எழுப்புகிறது.

ஆக மது புகையிலை இவைகளுக்கு கோடிக்கணக்கில் லாபத்தை ஈட்டும் வயாகராவுக்கு பெருத்த வித்தியாசம் இல்லை . எல்லாம் ஒன்றுதான்.

 ஆனால் மூலிகை மருந்துகள் அப்படியல்ல . உடம்பின் இராஜ உறுப்புகளான இதயம் , மூளை , குண்டிக்காய் இவைகளைப் பலப்படுத்தி . ரத்த உற்பத்தியை பெருகச் செய்து . இயல்பான சூட்டில்  நரம்புகளுக்கு ஊக்கம் கொடுத்து உடலுறவில் திருப்தி ஏற்படச் செய்கிறது.

மது, புகை , புகையிலை , கஞ்சா , போதை வஸ்துகள் தற்காலிகமாக நரம்புகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது . நரம்புகள் உஷ்ணமடைந்த நிலையில் உடம்பில் பித்தம் அதிகரித்து கீழ்த்தரமான எண்ணங்கள் மனதில் அலைபாய ஆரம்பிக்கிறது.
விதவிதமாய் உடலுறவை அனுபவிக்க மனம் ஏங்குகிறது . அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுகிறது. இப்பேர்ப்பட்டவர்கள் நாளடைவில் உறவு கொள்ள வேண்டுமானால் போதை வஸ்துகள் இல்லாமல் அவர்களால் இயங்க முடியாது . சுகம் தரும் பெண்ணும் , போதை தரும் வஸ்துகளுமே அவர்களுக்கு சொர்க்கமாய் தெரிவார்கள்.

No comments:

Post a Comment

drbala avalurpet