பன்றி காய்ச்சல்:-
ஏ1N1 என்று சொல்லப்படும் இந்த பன்றிக்காய்ச்சல் கிருமிக்கு இதுவரை நேரடியான மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை என சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
அறிகுறி:-
சளி, இருமல், மூச்சிரைப்பு, தொண்டை கரகரப்பு, வாந்தி, தலைவலி, உடல்வலி, குறைந்த இரத்த அழுத்தம், பேதி இவைகளையே பன்றிக் காய்ச்சலுக்கு அறிகுறிகளாகக் கூறுகின்றனர்.
பன்றி காய்ச்சல் அறிகுறி தென்பட்டதும், உடனடி சிகிச்சையாக கீழே குறிப்பிட்ட மருந்தைத் தயாரித்து உட்கொள்ள வேண்டும்.
வெற்றிலை - 2
கற்பூரவல்லி - 2
துளசி இலை -2
நல்ல மிளகு – 5 இவற்றை இடித்து நீரில் கொதிக்கவைத்து, சிறிது தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
* பிறகு மருத்துவரை சந்திப்பதே மிகவும் நல்லது.
உணவு அலேசனை:-
· உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை உட்கொள்ளுதல்
· தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்து சாப்பிடும் பழக்கத்தை அறவே விட்டொழிக்க வேண்டும்.
· அவ்வப்போது சமைத்த சூடான உணவை மட்டுமே உட்கொள்ளுதல்.
· கைகளை அவ்வப்போது சோப்பு நீரால் கழுவுதல்.
· உள் மற்றும் வெளி ஆடைகளை சுத்தமாகப் பேணுதல்.
· கை குலுக்குவது, கட்டிப்பிடிப்பது போன்ற செயல்களைத் தவிர்த்தல்.
· பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து 1 மீட்டர் தூரம் விலகியே இருக்கவேண்டும். இந்த விதமான நோய்கள் பரவும் காலங்களில் அதிக மக்கள் கூடும் இடங்களுக்கும் நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கும் செல்வதை தவிர்ப்பது நல்லது.
· சுத்தமான, கொதிக்க வைக்கப்பட்ட குடிநீரை அதிகமாக குடித்தல்.
· பழங்கள், காய்கறிகள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்.

No comments:
Post a Comment