Wednesday, 27 February 2019

tamil maruthuvan

பாலியல் குறைபாடு தீர விராலி:-

தேவையான பொருள்கள்:

விராலி தூள் – 10 கிராம்
சீரகத்தூள் – 10 கிராம்
முந்திரிப்பருப்புத்தூள் – 10 கிராம்
பாதாம்பருப்பு – 10 கிராம்
சாலாமிசிரித்தூள் – 10 கிராம்
தோசை மாவு – ½ கிலோ

செய்முறை:

     தோசை மாவில் விராலி உட்பட அனைத்தையும் கலந்து தேவையான அளவில் தண்ணீர், உப்பு சேர்த்து தோசை வார்க்கவும். இந்த தோசை கல்யாணமான தம்பதிகள் சாப்பிட ஏற்றது.

     இருவரும்  இணையில்லா இன்பம் பெறும் வகையில் அவர்களின் இனப்பெருக்க மண்டலம் தூண்டப்படும். பாலியல் குறைபாடு உள்ளவர்களும் இதனை உணவாக அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

1 comment:

drbala avalurpet