Thursday, 28 February 2019

தமிழ் மருத்துவம்

1.வாத நோய்க்கான மூலிகை ஆவி:

வாத நோய்க்கு தைல மருந்துகள் வெளிப்பிரயோகமாக தடவிய பின் 2 அல்லது 3 மணி நேரம் கழித்து...

வேப்பிலை
எட்டியிலை
வாத மடக்கி இலை
நொச்சி இலை
சாரணை சமூலம்
நில வேம்பு

இந்த மருந்துகளை சேகரித்து மட்பாண்டத்தில் வேக வைத்து ஆவி பிடிக்கலாம்....

2.உப்பு (கல் சோற்றுப்பு ) தண்ணீரில் போட்டு காய்ச்சி கொதிக்க வைத்து துணியை அதில் போட்டு சூட்டுடன் வேது கொடுத்தால் வாத வலி குறையும்...

No comments:

Post a Comment

drbala avalurpet