#சோரியாஸிஸ்
#பொருமையாக_படிங்கள் #உங்களை_பாதுகாத்துக் #கொள்ளுங்கள்…!!! ???
♦இயற்கை மருத்துவமும்.
இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பெருகி வரும் நோய் சோரியாஸிஸ் எனப்படும் செதில்படை நோயாகும்.
சோரியாஸிஸ் என்ற வார்த்தை கிரேக்கம் மொழியில் இருந்து வந்தது, இதற்க்கு "சோர" என்றால் அரிப்பு என்ற அர்த்தம் .
"சிஸ்" என்றால் நிலை என்ற அர்த்தம் . அரிப்பு நிலை என்ற பொருள்படும்.
♦தமிழில் ♦சோரியாஸிஸ்ஸை……
காளாஞ்சக படை,
மீன் செதில் படை,
‘செதில் படை’
என்று அழைப்பர்.
சோரியாஸிஸ் நோய் பொதுவாக மக்கள் தொகையில் 2-4% பாதிக்கிறது.
சோரியாஸிஸ் நோய் ஆண்கள் பெண்கள் மற்றும் எல்லா வயதினரையும் பாதிக்கும்.
இருப்பினும் சோரியாஸிஸ் நோய் 15 முதல் 30 வயது வரையுள்ள இளைஞர்கள் மத்தியிலும், 60 முதல் 75 வயது வரையுள்ள முதியவர்களைப் பொதுவாக பாதிக்கிறது .ஆனால் ஆண்கள் அதிகமாக சோரியாஸிஸ் நோயால் பாதிக்கப் படுகின்றனர்.
சோரியாஸிஸ் நோய் நாள்பட்ட, திரும்ப திரும்ப வரும் நோய்.
சோரியாஸிஸ் நோய் பழங்காலத்திலேயே இருக்கிறது.
சோரியாஸிஸ் உயிர் கொல்லி நோய் அல்ல.
சோரியாஸிஸ் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, இஸ்ட், போன்ற நுண்ணுயிர்களால் வருவது இல்லை.
மறாக அது ** நோய் எதிப்பு சக்தியின்** அதிக வேலைபாடே காரணம் அதாவது சம நிலையில் இல்லாத நிலை தான் சோரியாஸிஸ்.
ரத்தத்தில் உள்ள எதிர்ப்பு சக்தி அணுக்கள், அதிகப்பிரசங்கியாக தன் சகாக்களிடமே தாக்குதல் நடத்த, உடம்பு தடித்து வீங்குகிறது.
ஆனால், அதற்குள் நம் நகங்கள் அந்தப் பிரதேசத்தில் ஏற்படுத்திய காயத்தில் தடயங்கள் நிலைத்துவிடும்.
அதனால், இந்த நோய்க்கு சாதுரியமான சிகிச்சை அவசியம். வெள்ளையணுக்களைத் ‘தட்டி’வைத்தோ, ‘கொட்டி’ ஒழுங்காக வேலைசெய்யப் பணிக்கவோ, சரியான
நவீன சித்த மருத்துவச் சிகிச்சையும் உண்டு.
சோரியாஸிஸ்
அடுத்தவர்களுக்கு தொற்றும் தொற்று நோய்யல்ல.
♦உடல் உறுப்புகளிலேயே மிகப் பெரியது தோல்.
உள்ளுறுப்புகள் புற பாதிப்புகளால் தாக்கப்படாமல் காக்கும் கேடயமே தோல். இதன் பரப்பளவு 2 சதுரமீட்டர்.
உடல் எடையில் 16 முதல் 20 சதவிகிதம் வரை தோலின் எடை உள்ளது.
தோலின் மீது சுமார் 2 மில்லியன் வியர்வைச் சுரப்பிகள் அமைந்துள்ளன.
சராசரியாக ஒரு நாளைக்கு 500 மி.லி. 600 மில்லி வரை வியர்வை சுரக்கிறது. இதுவரை உலகில் கண்டறியப்பட்டுள்ள தோல் நோய்கள் 600க்கும் மேல் உள்ளன.
இந்தநோய்வரக்
காரணம்.
சோரியாசிஸ் ஒரு
ஆடோ இம்யூன் நோய்
உடலில் நமது பாதுகாப்புக்காக உள்ள அணுக்கள், தவறுதலாக நல்ல திசுக்களை அழிப்பது
ஆடோ இம்யூன் நோய்.
♦இந்நோயின்
அறிகுறிகள் வருமாறு!
1. உங்கள் சருமம் சுத்தமாகவும் அரிப்பில்லாமலும் இருக்கலாம். ஆனால், உங்களுக்கு…
பாதவலியோ,
குதிகால் வலியோ
இருக்கும் பட்சத்தில் அது……
சோரியாஸிஸ் வாதமாக இருக்கலாம்.
‘கை கால் விரல்களில் ஏற்படும் வீக்கம் சோரியாஸிஸ் வாதத்தின் அறிகுறியாக இருக்கலாம்.’
2 . திடீரெனத் தோன்றும் தோல் தடிப்பு. இதிலும் குறிப்பாக தலை, கை, கால்களின் வெளிப்பகுதிகள், முழங்கை, முழங்கால் போன்ற இடங்களில் வட்ட வட்டமாக தோல் தடிப்பு உண்டாகும்.
3. தடித்த இடத்தில் மிதமான அரிப்பு.
4. தடித்த தோல் சொரசொரப்பாக மாறுதல்.
5. அதைச் சொரிந்தால் வெள்ளை நிறத்தில் பக்குகள் உதிர்தல்.
6. கிருமித் தொற்று சேர்ந்துகொண்டால் சீழ் கட்டுதல்!
இயல்பாக நமது உடல் ஏழு நாட்களுக்கு ஒரு முறை சருமத்தை மாற்றிக்
கொண்டிருக்கும். ஆனால் இந்நோய் பீடிக்கப்படும் பொழுது மூன்று நாட்களுக்கு ஒரு முறை சருமம் மாற்றப்படும்.
அதாவது நமது உடம்பில் இறந்துபோன செல்கள் சருமம் வழியாக வெளியேறி புது சருமம் உண்டாகிறது. ஒருவர் சோரியாஸிஸ் நோயினால் பீடிக்கப்படுகையில், அவருடைய உயிர் செல்கள் அதிகளவில் மடிந்து, அவருக்கு பல்வேறு உபாதைகளைக் கொண்டு வருகிறது என்பதை நாம் உணர வேண்டும்.
உடலில் சிறு தடிப்புகள் ஏற்படும். மென்மையான, வெண்மையான, பளபளப்பான மீன் செதில்கள் போன்று மூடப்பட்டு இருக்கும். செதில்களைப் பிய்த்தால், குண்டூசி முனையளவு ஒத்த ரத்தக்கசிவு ஏற்படும். படை உருவாகும் இடங்களும், வடிவமும் ஆளுக்கு ஆள் வேறுபடலாம். உடலெங்கும் படை காணப்பட்டு செதில் உதிரலாம். தலை, காதின் பின்புறம் சிறுசிறு கட்டிகள் உருவாகி செதில் உதிரலாம்.
நாணயம் போன்ற வடிவமுடைய படைகளும், கிருமித் தொற்று இல்லாத கீழ் கொப்புளங்களும் ஏற்படலாம். அக்குள், தொடைமடிப்பு, தொப்புள் ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நீர்க்கசிவு ஏற்படலாம். உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடிப்பான வெடிப்புகளை உடைய படைகள் ஏற்படலாம். நாட்பட்ட நிலையில், முழங்கால்களைப் பாதித்து, வாதம் போன்று நகரவிடாமல் பாதிப்பை ஏற்படுத்தலாம். நகங்களைப் பாதித்து, நகத்தின் குறுக்கே பள்ளம் விழலாம். நகத்தின் நிறம் மாறலாம். அரிப்பு இல்லாமலும்,